WhatsApp-ல் புதிய அப்டேட் ஒரே நேரத்தில் பல போன்களில் பயன்படுத்தலாம்..!!

Default Image

WhatsApp-ல் தற்போது கைரேகை என்ற ஆப்ஷனை கொண்டு வந்துள்ளது அதே நேரத்தில் ஒரே வாட்ஸ்அப்பை பல மொபைல் போன்களில் பயன்பாட்டைப் பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கும். தற்போது, வாட்ஸ்அப் ஒரு தொலைபேசியில் ஒரு கணக்கை மட்டுமே இயக்க முடியும்.
மேலும் பயனர்கள் வெவ்வேறு சாதனங்களுக்கு இடையில் தங்கள் கணக்கை அடிக்கடி மாற்றுவதினால் பயனர்கள் உள்ளை நுழைவதற்கு கூடுதல் விவரங்களை சரிபார்க்க பதிவுக் குறியீட்டைக் கேட்கிறது.
app lock automatically மற்றும் அவர்களின் கைரேகையால் மட்டுமே திறக்க முடியும் என்ற புதிய அம்சங்களைப் கொண்டவந்துள்ளது. WhatsApp தானாகவே லாக் செய்யும் நேரத்தை immediately, after 1 minute மற்றும் after 30 minutes என பயனர்கள் இதை தேர்வு செய்து வைத்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்