இன்றைய (18.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

Default Image

மேஷம் : இன்று சலிப்பூட்டும் நாளாக அமையக்கூடும்.  அதனை கட்டுப்படுத்த திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயலாற்றுங்கள் வெற்றி நிச்சயம்.
ரிஷபம் : பலன்கள் கிடைக்கும் நாளாக அமையும். நேரத்தை வீண் விரையம் செய்யமால், திட்டமிட்டு செயலாற்றுங்கள். தகவல் பரிமாற்றத்தில் சிறந்து செயல்படுவீர்கள்.
மிதுனம் : மனதை இலகுவாக வைத்துக்கொள்ளவேண்டும். நடப்பது நன்மைக்கே என்று எண்ணி கொள்ள வேண்டும். உங்களை நீங்களே உற்சாகப்படுத்தி கொள்ளுங்கள். பொறுமை சோதிக்கும் நாளாக இன்று இருக்கும்.
கடகம் : உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வாழ வேண்டிய நாள்.  கோவிலுக்கு செல்லுதல்,இறைவனை வழிபடுதல் போன்ற ஆன்மீக ஈடுபாடு ஆறுதலை தரும். இன்று அதிக பொறுப்புகளும் மன உளைச்சல்களும் இருக்கும் நாள்.
சிம்மம் : கோவிலுக்கு சென்று ஆன்மீகத்தில் ஈடுபாட ஏதுவான நாள். மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
கன்னி : இன்று சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். உங்கள் வளர்ச்சி கண்டு நீங்கள பெருமை கொள்வீர்கள். உங்கள் வாழ்வை மேம்படுத்தும் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
துலாம் : திட்டமிட்டு செயல்படும் நாள். அதன் மூலம், இன்றைய நாளை மதிப்பு மிக்க நாளாக மாற்றுவீர்கள். நீங்கள் சாதிக்கும் நாள். திட்டமிட்டு புத்திசாலித்தனத்துடன் செயல்படுங்கள் வெற்றி உங்களுக்கு தான்.
விருச்சிகம் : தேவையில்லாத மன கவலைகள் எழும். அதனை தவிர்த்து நேர்மையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
தனுசு : இன்று மன அமைதியும் சுய கட்டுப்பாடும் தேவையான நாள். நன்கு யோசித்து முடிவுகளை எடுக்கவும். பிரார்த்தனை மற்றும் நல்ல இசையை கேளுங்கள் மனதிற்கு சுகமாய் இருக்கும்.
மகரம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள்.  இன்று உற்சாகமாகமான நாள்.
கும்பம் : உங்கள் புத்திசாலித்தனத்தால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முயற்சி திருவினையாக்கும் நாள்.
மீனம் : இன்று உற்சாகமான நாள். இருந்தாலும், எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் சரியாக திட்டமிட்டு நற்பலன்களை பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi