இலங்கை அதிபர் தேர்தல் : நிறைவடைந்தது வாக்குப்பதிவு

Default Image

இலங்கை அதிபர் தேர்தலில் காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது .காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இந்த நிலையில் தற்போது இலங்கை அதிபர் தேர்தலில் காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு நிறைவடைந்தது.வாக்குப்பதிவு முடிந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்