இந்தியன் 2 பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்!

நடிகை ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவர், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாக்கி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
லேட்டஸ்ட் செய்திகள்
என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!
April 15, 2025
எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!
April 15, 2025