மயங்க் அகர்வால் இரட்டை சதம்

இந்தூர் டெஸ்டில் இரட்டை சதம் அடித்துள்ளார் மயங்க் அகர்வால்.
இந்தியாவில் சுற்று பயணம் செய்து வங்கதேச அணி டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.நேற்று முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் தொடங்கியது.வங்கதேச அணி 150 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.இதனைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதம் அடித்துள்ளார்.
தற்போது வரை இந்திய அணி 100 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்கள் அடித்துள்ளது.களத்தில் அகர்வால் 202 *ரன்களுடனும்,ஜடேஜா 12* ரன்களுடனும் உள்ளனர்.சர்வதேச போட்டிகளில் இது இவருக்கு இரண்டாவது இரட்டை சதம் ஆகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025