2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரானது இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது
இந்த ஆண்டிற்க்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரானது இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்..
பின்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிதியறிக்கை வாசிப்பார்.அதன் பின்பே விவாதம் துவங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.