கடைசி நாள் முரளி விஜயை ரூ.2 கோடிக்கும் , சாம் பில்லிங்சை ரூ.1 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி…!!

Default Image

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வானது பெங்களூருவில் இரண்டு நாட்களாக விறுவிறுப்பாகவும் வெகுவிமர்சியாகவும் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே..
மும்பை இந்தியன்ஸ் – சித்திதேஷ் லாட் (ரூ 20 லட்சம்), மயங்க் மார்கண்டே (ரூ 20 லட்சம்) , அகிலா தனஞ்சயா (ரூ 50 லட்சம்)
சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் – பீப்புள் சர்மா (ரூ 20 லட்சம்)
டெல்லி டேர்டெவில்ஸ் – நமன் ஓஜா (ரூ 1.40கோடி) , சயன் கோஷ் (ரூ 20 லட்சம்)
சென்னை சூப்பர் கிங்ஸ் – முரளி விஜய் (ரூ 2கோடி) , சாம் பில்லிங்ஸ் (ரூ 1கோடி)
ராஜஸ்தான் ராயல்ஸ் – பிரசாந்த் சோப்ரா (ரூ 20 லட்சம்) , பென் லாப்லிங்க் (ரூ 50 லட்சம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – பார்திவ் படேல் (ரூ 1.7 கோடி) , டிம் சௌதீ (ரூ 1 கோடி)
கிங்ஸ் 11 பஞ்சாப் – பிரதீப் சாஹு (ரூ 20 லட்சம்), மயங்க் டாகார் (ரூ 20 லட்சம்)

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident