மு.க. ஸ்டாலின் நாட்டுப்பண் உச்சரித்ததை நாட்டுப்புற பாட்டு என்னும் தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக தனியார் செய்தி நிறுவனம் வருத்தம்…!!
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் பேசும்போது தேசிய கீதத்தை தமிழில் நாட்டுப்பண் என்று அவர் உச்சரித்ததை நாட்டுப்புற பாட்டு என்னும் தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக நியூஸ்18 தமிழ்நாடு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
https://twitter.com/News18TamilNadu/status/957489169344864256
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், சிதம்பரத்தில் நடந்த திருமண விழாவில் நாட்டுப்பண் என்று உச்சரித்ததை தவறான பொருளில் ஒளிபரப்பியமைக்காக நியூஸ்18 தமிழ்நாடு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது… pic.twitter.com/lJnNixqpFI
— News18 Tamil Nadu (@News18TamilNadu) January 28, 2018