அமைச்சரின் கால்களை தொட்ட பெண் அதிகாரி வைரலாகம் வீடியோ ..!

தேவாஸ் மாவட்டத்தில் மாநில பொதுப்பணித் துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மாவின் கால்களை பெண் அதிகாரி தொடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ये है नया मध्यप्रदेश अफसरशाही मंत्रीजी के चरणों में….
देवास की नगर निगम कमिश्नर सुश्री संजना जैन मध्यप्रदेश के मंत्री @sajjanverma24 की चरण वंदना करती हुई ।।।#वक़्त_है_बदलाव_का pic.twitter.com/AuwRdIqOQj— Vijesh Lunawat (@vijeshlunawat) November 12, 2019
சீக்கிய மதத்தின் நிறுவனர் குரு நானக் தேவின் 550 வது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் தேவாஸ் உட்பட பல இடங்களில் பல நிகழ்ச்சிகள் மாநிலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்நிலையில் தேவாஸ் மாநகராட்சி ஆணையர் சஞ்சனா ஜெயின் எம்.பி. அமைச்சர் சஜ்ஜன் சிங் வர்மாவின் கால்களைத் தொடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவைப் பகிர்ந்த பாஜக மாநில துணைத் தலைவர் விஜேஷ் லுனாவத், “இது புதிய மத்தியப் பிரதேசம். அமைச்சரின் காலடியில் அதிகாரத்துவம்” என ட்வீட் செய்துள்ளார். ஆனால் காலில் வீழ்ந்தது பெண் அதிகாரி தான் என இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024