ஸ்பைடர் பட நஷ்டம் : தயாரிப்பளருக்கு கை கொடுத்த இன்னொரு பெரிய ஹீரோ
இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் A.R.முருகதாஸ். இவர் தற்போது தெலுங்கு பிரின்ஸ் மகேஷ்பாபு-வை வைத்து இயக்கிய ஸ்பைடர் திரைப்படம் தயரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது.
இப்பட நஷ்டத்திலிருந்து தயாரிப்பாளர் மீளமுடியாமல் தவித்து வரும் நிலையில் இவருக்கு கை கொடுத்துள்ளார் தெலுங்கில் இன்னொரு சூப்பர் ஹீரோ ராம்சரண் அவர்கள்.
இதே தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘துருவா’ ‘ரச்சா’ என இரண்டு படங்கள் நடித்து கொடுத்திருகிறார்.
இந்த படத்தின் மூலமாகவோ இவர் நஷ்டத்திலிருந்து விடுபடுவாரா என பொருத்து இருந்து பார்க்கலாம்.