அரவிந்த் சாவந்த் ராஜினாமா..! பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு..!

மகாராஷ்டிராவின் முதல்வர் பதவியை பாஜக , விட்டுக்கொடுக்காததால் சிவசேனா கட்சி பாஜக உடனான கூட்டணி முறிவடைத்ததை தொடர்ந்து சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் மத்திய அமைச்சர் அர்விந்த் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.
பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று கொண்டு அரவிந்த் சாவந்த் ராஜினாமா கடித்தை குடியரசு தலைவர் ராம் நாத் ஏற்றுக்கொண்டார். அர்விந்த் வகித்து வந்த கனரக தொழில் , பொதுத்துறை ,நிறுவனம் துறைகளை பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்புப்பாக அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025