விலை மாதுவாக நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங்! இந்தியன்-2வில் என்ன கதாபாத்திரம்?! இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்…

Default Image

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங், இவர் தமிழில் தீரன், என்,ஜி.கே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படங்கள் குறித்து அண்மையில் பேசிய ரகுல் ப்ரீத் சிங், இந்தியன் 2வில் தான் சித்தார்திற்கு ஜோடியாக நடிப்பதாகவும், இப்படத்தில் காஜல் நடித்து வந்தாலும் தனக்கும் இதில் முக்கிய கதாபாத்திரம் என தெரிவித்தார்.
மேலும் பாலிவுட்டில் ரகுல் நடிப்பில் தயாரான மர்ஜவான் படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாகவும், இந்த கதாபாத்திரம் நடிக்க நான் வெகுநாள் ஆசைப்பட்டேன் எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்