சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் குறித்த கருத்துக்கணிப்பு
இன்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியாளர்களுக்கான தேர்வில் 78 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் நமது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி உட்பட 11 பேர் வீரர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த தேர்வில் மக்களாகிய உங்களது கருத்து என்னவென்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் உங்களது விருப்பானது எதுவோ அதற்கு உங்களது வாக்கினை அளியுங்கள்
1.அபாரமான தேர்வு
2.சுமாரான தேர்வு
3.நல்ல தேர்வு இல்லை
உங்கள் விடைகளை அளிக்க கிழே கமெண்ட் செய்யவும்……