2 படங்கள் வருது ,அதன் அந்த பரபரப்பு பேச்சு-ரஜினி குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து
2 படங்கள் வரவிருப்பதால் ரஜினிகாந்த் பரபரப்பாக பேசுவது வழக்கம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் இன்னும் சரியான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று கூறினார்.இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகையில்,தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏதும் இல்லை, ரஜினிக்கு இரண்டு படம் வெளிவர இருப்பதால் பரபரப்பாக பேசி வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.