அயோத்தி தீர்ப்பு..! உச்சநீதிமன்ற பகுதியில் 144 தடை உத்தரவு..!
நீண்டகாலமாக இழுபறியில் இருந்த அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட உள்ளது. நாடு முழுவதும் இதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அயோத்தி தீர்ப்பையொட்டி உச்சநீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு. உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.