கௌதம் மேனன் தயாரிப்பில் உருவான 'மா' குறும்படம்…!!
கே.எம்.சார்ஜும் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் தனது அம்மாவிற்காக அளிக்கும் குறும்படம் ‘மா’. இப்படம் வயது பருவத்தில் இருக்கும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒன்று. போராட்டங்கள், உலக கவர்ச்சிகள் என பல தடைகளுக்கு நடுவே பருவம் வந்த ஆண், பெண் ஒரு சிக்கலில் மாட்டி பின் அதை எப்படி அந்த பெண்ணின் தாய் சமாளிக்கிறாள். சமூகத்திற்கு என்ன சொல்கிறாள்..? என ‘மா’ சொல்கிறது. இதோ அந்த குறும்படம்
https://www.youtube.com/watch?v=-lKk_5qYdkk