சென்னை அணிக்கு புதிதாக இரண்டு வீரர்கள் !
ஐபிஎல் 2018 தொடருக்கான ஏலம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது, இதில் சற்று முன் ஷேன் வாட்சன், கேதார் ஜாதவ் ஆகியோரை தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
கேதார் ஜாதவ்வை ரூ.7.8 கோடிக்கு ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ், ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.
கேதார் ஜாதவ்வை ரூ.7.8 கோடிக்கு ஏலம் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ், ஷேன் வாட்சனை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள், டி20 ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர் விற்கப்படவில்லை. கொலின் டி கிராண்ட் ஹோமை ரூ.2.2 கோடிக்கு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ஏலம் எடுத்தது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …