தளபதி விஜயிடம் இப்படி சக்தி உள்ளதா? என்ன சக்தின்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவராவார். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இயக்குனர் திலீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் திரைப்படம் மக்கள் மத்தியில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், கேரள மாநிலம், இடுக்கியில் பிறந்த ஒரு சிறுவன், நடக்க முடியாமல், வாய் பேச முடியாத நிலையில் உள்ளார். அச்சிறுவனுக்கு அவரது பெற்றோர்கள் பல்வேறு மருத்துவ முறைகளை கையாண்டும் பயனில்லாமல் போய்விட்டதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், சிகிச்சை பெற்ற இடத்தில் செல்பி புள்ள பாடல் ஓடிய போது, சிறுவனின் உடலில் அசைவு ஏற்பட்டதாகவும், தொடர்ந்து விஜயின் படங்களை காட்டி சிறுவன் நடக்க தொடங்கி உள்ளதாகவும், தற்போது படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார்.