இன்றைய (05.112019)நாள் எப்படி இருக்கு ? ராசி பலன்கள் இதோ

Default Image

மேஷம் : வெற்றிபெற உறுதியுடன் உழைக்கும் நாள்.  முக்கிய முடிவுகளை எடுக்க உகந்தநாள்.  பிரார்த்தனைகள் செய்யுங்கள் மனம் அமைதியுடனும் உறுதியுடனும் இருக்கும்.
ரிஷபம் : இன்று மிகவும் உற்சாகமான நாள் உங்களுடையது. கிடைக்கும் வாய்ப்புகளை உறுதியடனும், தைரியத்தோடும் வென்று காட்டும் நாள். எளிதில் உங்கள் எதிரிகளை வெல்வீர்கள்.
மிதுனம் : இன்று உங்களுக்கான சாதகமான சூழல் இல்லாத நாள். முடிந்தவரை மனதை மகிழ்ச்சியுடன் வைத்து கொள்ளுங்கள். இறைவனை வணங்குங்கள் மன அமைதி கிடைக்கும்.
கடகம் : இன்று உங்களுக்கு திருப்தியற்ற நிலை உருவாகும். சிறிது கவலையுடன் இன்றைய நாளை கடத்தக்கூடிய நிலை உருவாகலாம். அதிகம் சிந்திப்பதை தவிருங்கள். இன்று உங்கள் சௌகரியங்கள் விட்டுக்கொடுக்கவேண்டிய சூழல் உருவாகும்.
சிம்மம் : இன்று உங்களுக்கான சிறப்பான நாள். எதிர்பாரதா நன்மைகள் உங்களுக்காக காத்திருக்கிடின்றன. உங்கள் அறிவாற்றலை கொண்டு இந்நாளை தன்வசமாக்குவீர்கள்.
கன்னி : இன்று உங்களுக்கு சாதகமான நாள். விருந்தினர் வருகையினால் உற்சாகமாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் சூழல் உருவாகும்.
துலாம் : இன்று உங்களுக்கு சவாலான நாள். பதட்டமாக உணரும் நாள்.  எதனையும் எளிதில் எடுத்துக்கொள்ளவேண்டும். அனுசரித்து நடந்துகொள்ள வேண்டும்.
விருச்சிகம் : இன்று உங்களின் சிறந்த முயற்சிக்கும் தடை இருக்கும். மனம் அமைதியின்றி தவிக்கும். பதட்டமாக உணர்வீர்கள். பிரார்த்தனை தியானம் செய்ய வேண்டும்.
தனுசு : உங்களுக்கு எதிர்பாராத வாய்ப்பு இன்று கிடைக்கும். ஆர்வமாக இன்று இருப்பீர்கள். தன்னம்பிக்கை வளரும் நாள்.
மகரம் : அனுசரித்து நடந்தால் இந்து முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.  நண்பர்கள், நலம் விரும்பிகள் உங்களுக்கு நலம் புரிவார்கள். தனித்து இருப்பது போல உணர்வீர்கள்.
கும்பம் : வளர்ச்சி குறைவாக இருக்கும் நாள். கவலை அளிக்கும் நாள், வெற்றிபெற கடுமையாக முயற்சிக்கும் நாள் உங்களுடையது.
மீனம் : இன்றைய நாளில் விரைவாகவும், தீர்மானமாகவும்,  அமையும். இன்றைய நாளை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். நண்பர்கள் அதிகமாக பொது விசேஷங்களில் கலந்துகொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest