தேவர் மகன் 2 தான் தலைவன் இருக்கிறான்!? இரட்டை வேடத்தில் உலகநாயகன்!?

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது தலைவன் இருக்கிறான் எனும் படத்தில் நடிக்க உள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 வில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு தலைவன் இருக்கிறான் படம் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் தான் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் என கூறப்பட்டு வருகிறது. அதற்கேற்றார் போல, தேவர் மகனின் முக்கிய ரோலில் நடித்த வடிவேலு இப்படத்தில் கமிட்டாகியுள்ளார். அதற்கடுத்ததாக இப்படத்தில் கமல் அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதலால் இப்படம்தான் தேவர் மகன் 2 என சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன.
லேட்டஸ்ட் செய்திகள்
வரலாறு காணாத உச்சம்! 71 -ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை!
April 17, 2025
அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?
April 17, 2025