வரலாற்றில் இன்று – ஜனவரி 26, 2001- இந்தியாவின் 52-வது குடியரசு தினம் சோகத்தில் முடிந்த தினம்…!!

Default Image

வரலாற்றில் இன்று – ஜனவரி 26, 2001 -. இந்தியாவின் 52-வது குடியரசு தினம் நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வந்த வேளையில், இந்தியாவின் மேற்கு பகுதியின் பெரும்பாலான இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நவீன இந்தியாவில் ஏற்பட்ட
மிகக் கொடூரமான நிலநடுக்கம் இதுதான். ரிக்டர் அளவில் 7.9 என்று இருந்த இந்த நிலநடுக்கம் குஜராத்தின் கட்ச் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது. பூஜ் எனப்படும் நகரம் அனேகமாக முற்றிலும் அழிந்தது
தெருக்களில் ஊர்வலமாக தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு கொடியேற்பு விழாவில் கலந்துகொள்ள்வதற்காக சென்றுகொண்டிருந்த சுமார் 250 பள்ளி மாணவர்கள் உட்பட சுமார் 20,800 பேர் இந்த நில நடுக்கத்தால் கொல்லப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்