இயலும்,இசையும், இணைந்தது! 8 வருட பகை முறிந்தது!

Default Image

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குனர் பாரதிராஜா இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமானவர்கள் ஆவார். இவர்கள் இருவரும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, இருவரும் 8 பேசாமல் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தேனியில் சந்தித்துள்ளனர்.
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘ இயலும்,இசையும், இணைந்தது. இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்’ என பதிவிட்டு, இருவரும் காரில் இருந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala