விஜய் ரசிகர்களை கடுப்பாக்கிய வைரல் வீடியோ!
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல கோடிகளை வசூல் செய்தது. இப்படம் வெளியாவதற்கு முன்பே விஜய் ரசிகர்கள் ஆங்காங்கு போஸ்டர்களை ஒட்டினர்.
இந்நிலையில், பொதுவாக சமூக ஊடகங்களில் சமீப காலமாகவே அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே மோதல்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், தீபாவளியின் போது, ஒருவர் விஜய் போஸ்டரில் வெடியை வைத்து விஜயின் முகத்தை சித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் அந்த நபரை கடுமையாக திட்டி வருகின்றனர்.
#HappyDeepavali Guys !! pic.twitter.com/3GAVtS5iGh
— Trollywood (@TrollywoodOffl) October 27, 2019