முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அஞ்சலி

ராமநாதபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார்கள்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 -வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனையொட்டி ராமநாதபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் பழனிசாமி ,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025