மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளின் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

மறைந்த நடிகை ஸ்ரீ தேவி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்திருந்த நிலையில், தற்போது இவர் இம்மண்ணை விட்டு சென்றுவிட்டார். இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
அதில் நடிகை ஜான்வி கபூர் தற்போது திரையுலகில் சில படங்களில் நடித்து வருகிறார். இவர் தல அஜித்தின் புதிய படமான வலிமை படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
View this post on Instagram
Wearing the Nykaa Strobe & Glow highlighter in Gold Mine ✨ this Diwali ❤️