அம்மாவின் நினைவு எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்க்காக ஸ்ரீதேவி மகள் செய்த அட்டகாசமான செயல்!

Default Image

மறைந்த நடிகை ஸ்ரீ தவி பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளானார்.
அதில் ஒருவரான ஜான்வி கபூர், தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் புதிதாக வாங்கியுள்ள மெஸ்லீடஸ் பென்ஸ் காருக்கு அவரது தாயார் ஸ்ரீதேவி உபயோகித்த 7666 என்ற எண்ணையை கேட்டு வாங்கி உள்ளார்.
இவர் தனது தாயாரின் நினைவு எப்போதும் தன்னை விட்டு நீங்க கூடாது என்பதற்காக இவ்வாறு செய்துள்ளாராம். இவர் தற்போது நடிகர் அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்