மகளுடன் இணைந்து காரை கழுவும் தோனி ! வைரலாகும் வீடியோ !
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி இராணுவத்தில் பயன்படுத்தும் நிசான் ஜோங்கா எஸ்.யூ.வி ஜீப்பை சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்த ஜீப்பை தோனி தனது மகள் ஷிவாவுடன் இணைந்து கழுவும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ஜீப்பை கழுவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/B3_xwpuF9A9/?igshid=1ub2ink50yr1l
https://www.instagram.com/p/B3_xwpuF9A9/?igshid=1ub2ink50yr1l