ஆட்சியை பிடிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது – பிரதமர் மோடி

ஆட்சியை பிடிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது.இதனையொட்டி டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிப்பது என்பது சுலபமான காரியம் கிடையாது .
அடுத்த 5 ஆண்டுகளில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்கள் புதிய உயரத்தை அடையும்.ஹரியானா மாநிலத்தில் மனோகர்லால் முதல்வராக தொடர்வார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025