மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் ! பாஜக தொடர்ந்து முன்னிலை
மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக முன்னிலையில் உள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முன்னிலை நிலவரம் :
பா.ஜ.க – 182
காங்கிரஸ் – 87
மற்றவை – 19