விக்கிரவாண்டி தொகுதி ! அதிமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விக்கிரவாண்டி தொகுதி 2ஆவது சுற்று முடிவுகள் :
அதிமுக – 16,046
திமுக – 10,035
நாம் தமிழர் – 366
நாம் தமிழர் – 366