முரசொலி நில விவகாரம் முடிந்துபோன பிரச்சினை- பன்னீர்செல்வம்

Default Image
முரசொலி நில விவகாரம் முடிந்துபோன பிரச்சினை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், முரசொலி நில விவகாரம் முடிந்துபோன பிரச்சினை, அது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை .
நாடு முழுவதும் பஞ்சமி நிலங்கள் பல்வேறு கட்டிடங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குரிய தீர்வு அரசின் பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்