இன்றைய(23.10.2019) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்..!

Default Image

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல்,பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி   விற்பனையாகிறது.
அதன் படி டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.69.83காசுகளாகவும் , பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.76.04 காசுகளாகவும்  விற்பனையாகிறது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்