நடிகர் சூரி வெளியிட்ட ஜி.வி பிரகாஷ் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் மூன்றாவது பாடல் இதோ ..!!
இயக்குனர் எழில் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடிகை ஈஷா ரேப்பா மற்றும் சதீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் சி.சத்யா இசை அமைக்கிறார்.
தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடலை காமெடி நடிகரான பரோட்டா சூரி “வாடி என் வாயாடி” என்ற பாடலை இன்று மாலை 6 மணிக்கு வெளிட்டுள்ளார். இதோ அந்த பாடல் . . .
Happy to release #VaadiEnVaayadi 3rd single track frm #AayiramJenmangal
Congrats #Ezhil @CSathyaOfficial #Rokeshhttps://t.co/CtLz3sl9Tw@gvprakash @FilmsAbhishek @YoursEesha @NikeshaPatel @actorsathish @ssakshiagarwal @ACTOR_CHAAMS @Saregamasouth @shankarsathyam1@onlynikil— Actor Soori (@sooriofficial) October 22, 2019