கோலிவுட்டில் அடுத்து பிரிய போகும் ஜோடி இவர்களா??
நடிகர்களின் கல்யாணம் என்பது ரசிகர்களுக்கு எவ்வளவு சந்தோசமோ அதே அளவு அவர்கள் விவாகரத்து என்பது ரசிகர்களுக்கு சோகத்தை அளிக்கிறது.
அந்த வகையில் தற்போது பிரியபோகும் ஜோடி என கோலிவுட்டில் ஒரு செய்தி பரவுகிறது. அது நடிகர் பாபி சிம்ஹா-வும் நடிகை ரேஸ்மி மேனனும். அதனை பற்றி பாபி சிம்ஹாவிடம் கேட்டதற்கு அவர் இச்செய்தியை கேட்டு அதிர்ச்சியுற்றார்.
மேலும் இச்செய்தியில் உண்மையில்லை இந்த ஜோடிக்கு சமீபத்தில்தான் ஒரு குழந்தை பிறந்தது.அதற்குள் யார் பரப்பிய வதந்தி என்று தெரியவில்லை