ஆதித்யா வர்மாவில் பாடல் எழுதியுள்ள கவிஞர் சிவகார்த்திகேயன்! விக்ரம் வெளிட்ட சூப்பர் தகவல்!

தெலுங்கில் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்தான் ஆதித்யா வர்மா. இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக .அறிமுகமாகியுள்ளார். பனிதா சந்து ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் விக்ரம், துருவ் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அப்போது விக்ரம் பேசுகையில், இப்படம் உருவாக காரணமாக இருந்தவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துவிட்டு, இப்படத்திற்காக ஒரு பாடலை எழுதி தர சொல்லி, சிவகார்த்திகேயனிடம் கூறினேன். உடனே அவர் இந்த படத்திற்காக ஒரு பாடலை எழுதி கொடுத்துவிட்டார். அந்த பாடல் மிக அழகாக வந்துள்ளது என கூறிவிட்டு சென்றார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
பவர்பிளேக்கு முன்னாடி அவுட் ஆகுறீங்க… ரோஹித் ஷர்மாவுக்கு விமர்சித்து அட்வைஸ் கொடுத்த கவாஸ்கர்!
April 8, 2025