புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை ! முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

Default Image

புதுச்சேரியில்  தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 28-ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகின்ற  27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 28-ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அக்டோபர் 28-ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9-ஆம் தேதி பணி நாள் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்