பிகில் திரைப்படத்தில் நடிக்க எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ..!அதே சந்தோஷம் இன்று உங்களை சந்தித்தபோது -இந்துஜா..!

Default Image

உதவும் உள்ளங்கள் என்ற தொண்டு நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று சேர்த்து ஆனந்த தீபாவளி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் நடந்த ஆனந்த தீபாவளி நிகழ்ச்சியில் 1222 குழந்தைகள கலந்து கொண்டனர்.
நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில்  நடிகை இந்துஜா, அதுல்யா ரவி இருவரும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்துஜா விஜய் நடித்த பிகில் படம் வெளியாக உள்ளது.இப்படத்தில் நடிப்பதற்கு என்னை நடிக்க கூப்பிட்டபோது ” நான் எவ்வளவு சந்தோஷம் நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன், அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன்” என கூறினார்.
Image result for ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய இந்துஜா, அதுல்யா ரவி!
இந்நிகழ்ச்சியில் பேசிய ,அதுல்யா ரவி பேசியபோது, உலகில் உள்ள  அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்தால் ஆதரவற்றோர் என யாருமே இருக்க மாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு பாதை வகுக்க வேண்டியது அவசியம் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori