இடைத்தேர்தல் – 3 மணி நிலவரம் என்ன ?
விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது .காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்கு அளித்து வருகின்றனர். இந்த 3 தொகுதிகளுக்கான காலை 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.
காலை 3 மணி நிலவரம்:
நாங்குநேரி – 52.18 வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி – 65.79% வாக்குப்பதிவு
புதுச்சேரி காமராஜ் நகர் – 56.16% வாக்குப்பதிவு