இன்றைய(21.10.2019) பெட்ரோல் , டீசல் விலை நிலவரம்..!

இன்று பெட்ரோல், டீசல் விலை நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் இன்று டீசல் நேற்றைய விலையில் இருந்து குறைந்தும் ,பெட்ரோல் நேற்றைய விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகிறது.
அதன் படி டீசல் ஒரு லிட்டருக்கு 7 காசுகள் குறைந்து ரூ.69.89காசுகளாகவும் , பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.76.09 காசுகளாகவும் விற்பனையாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025