இந்தியாவை பின்னுக்குத்தள்ளிய பாகிஸ்தான் ?

Default Image

இந்தியா பாகிஸ்தான் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது காஷ்மீர் எல்லை பிரச்சினை மற்றும் கிரிக்கெட் போட்டி தான் இந்நிலையில் இந்தியாவை பாகிஸ்தான் பொருளாதார ரீதியாக பின்னுக்குத்தள்ளியுள்ளது.
வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியலை உலக பொருளாதார கூட்டமைப்பு தயாரித்துள்ளது.
Image result for WORLD ECONOMIC COUNCIL
இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 60 வது இடத்தில் இருந்த இந்தியா 62வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதே வேளையில் இந்தியாவின் அண்டை நாடுகள் பெரும்பாலானவை இந்த பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளன.
நேபாளம் 22-வது இடத்திலும், சீனா 26-வது இடத்திலும், வங்காள தேசம் 34-வது இடத்திலும், இலங்கை 40-வது இடத்திலும், முக்கியமாக பாகிஸ்தான் 47-வது இடத்தில் உள்ளன. இந்த பட்டியலில் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லித்துவேனியா நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்