மாஸ் காட்டும் "ஹீரோ" படத்தின் 2nd லுக் இதோ…!
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் 2nd லுக் குறித்த அறிவிப்பை நேற்று படக்குழுவினர் அறிவித்தனர். இதில் இன்று(அக்.18) 5 மணி அளவில் வெளியிடப்படுவதாக அறிவித்தபடி 2nd லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளயிட்டனர்.