பிகில் படம் குறித்து ஆடை பட இயக்குனரின் அதிரடியான ட்வீட்!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவரது படத்தின் முதல் காட்சியை ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்கள் திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பதுண்டு.
அந்த வகையில், மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார், பிகில் படம் குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,2 வருடங்களுக்கு முன்பு இவரது மேயாத மான் ரிலீஸ் ஆனது. அப்போது மெர்சல் படமும் ரிலீஸ் ஆனது. ஆனால், இவரது படத்தை பார்க்காமல், முதன்முதலாக மெர்சல் படத்தை தான் பார்த்தாராம். தற்போது இவர் பிகில் படத்தின் முதல்காட்சியை பார்க்கவுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
2 years back on OCT 17(Today) our film #Meyaadhamaan released along with Giant #Mersal for Diwali. And i went for Mersal FDFS. Now @Dir_Lokesh #Kaithi is releasing alongside #Bigil for this Diwali. Still i will go for Bigil FDFS. களத்தில் சந்திப்போம் நண்பா ????????. pic.twitter.com/l2YoIPV2O0
— Rathna kumar (@MrRathna) October 17, 2019