சூர்யா 36'ன் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்…!!

Default Image

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவிருக்கும் ‘சூர்யா 36’ படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகிறது. இதை பற்றி இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த படம் வரும் 2018ன் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதனுடன் ஒரு புகைப்படமும் வெளிவந்துள்ளது.
https://twitter.com/selvaraghavan/status/955357664527007744

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்