8 வயதில் பெண்கள் வயசுக்கு வர காரணம் இதுதான் ! – அருவம் படத்தின் காட்சி

Default Image

சாய் சேகர் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த அக்.11ம் தேதி திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள படம் “அருவம்”. இப்படத்தில் சித்தார்த் ஜோடியாக கேத்தரின் திரேசா நடித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏகாம்பரம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் சித்தார்த் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் உணவில் உள்ள கலப்படத்தை எடுத்து கூறும் வகையில் உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் வரும் காட்சி ஒன்றில் ” 7 அல்லது 8 வயதிலே பெண்கள் வயதிற்கு வர காரணம் செயற்கை கோழியை உருவாக்கி விற்கப்படுவது ” என நாம் சாப்பிடும் கோழியின் வளர்ப்பு பற்றியும் அதனால் வரும் பாதிப்பு பற்றி கூறும் வகையில் சித்தார்த் நடித்துள்ளார். இதோ அந்த காட்சி….
https://www.instagram.com/p/B3ozqiBBo-C/?igshid=1nfce1ggye6nb
https://www.instagram.com/p/B3ozqiBBo-C/?igshid=1nfce1ggye6nb

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்