சீனாவிலும் களமிறங்க உள்ள விஜய்யின் "பிகில்"..!

Default Image

இயக்குனர் அட்லீ  இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “பிகில்”இப்படத்தில் நயன்தாரா , விவேக் , கதிர் மற்றும் டேனியல் பாலாஜி ஆகிய பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு  ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்து உள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக நடித்துள்ளார்.
“பிகில்” திரைப்படம் வருகிற 25-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் “பிகில்” திரைப்படத்தை சீனாவிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்குமுன் சீனாவில்  “டங்கல்”  , “மாம்” ஆகிய  திரைப்படங்கள் நல்ல வசூலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் “பிகில்” திரைப்படத்தை சீனாவில் வெளியிட முடிவு செய்து உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala