தமிழ் திரையுலகின் முக்கிய வில்லன் என பெயர் எடுக்கவே விருப்பம்! களவாணி 2 பட வில்லன் அதிரடி!

துரை சுதாகர் தமிழ் சினிமாவின் பிரபலமான வில்லன் ஆவார். இவர் களவாணி 2 படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிக்கும், ‘டேனி’ படத்தில் போலீசாக நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில்,நடிகர் சுதாகர் பல படங்களில் முக்கியமான வேடங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில் இவர், ‘பல வாய்ப்புகள் வருவது மகிழ்ச்சியளிப்பதாக கூறுகிறார். மேலும், தமிழ் திரையுலகில் முக்கிய வில்லன் என்ற பெயர் எடுக்கவே விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025