தனது காதலி மற்றும் சேரனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட தர்சன்!

Default Image

இலங்கையை சேர்ந்த தர்சன், தற்போது நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னராக தர்சன் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தர்சன், நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், சேரன், சேரனின் மகள், சனம் ஆகியோருடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

 

At the special show of @cherandirector Anna’s #rajavukkucheck movie with @sam.sanam.shetty ????

A post shared by Tharshan Thiyagarajah (@tharshan_shant) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly