நலிந்தோர், மருத்துவ மற்றும் கல்வி நிதியுதவியாக ரூ.2 இலட்சம் வழங்கினார் – திமுக தலைவர் !
திமுக தலைவர் “கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை” சார்பில் நலித்தோர், மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதிமனயாக இதுவரை ரூ.4 கோடியே 89 இலட்சத்து 90 ஆயிரம் வழங்கப்படுள்ளது. 2012 சூன் மாதம் முதல் உதவித் தொகை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாகவும் 2013 ஆகஸ்ட் மாதத்திலிருந்து 25 ஆயிரமாகவும் உயரத்தி வழங்கப்படுகிறது என ததவல் தெறிவித்துள்ளனர்.
அந்தவகையில், 2019ம் ஆண்டுக்கான நிதியுதவியாக 14-10-2019ம் தேதி 8 பேருக்கு தலா 25 ஆயிரம் என்ற கணக்கில் மொத்தம் ரூ.200000(இரண்டு இலட்சம்) கழகத தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். இதுகுறித்த முழு விவரங்களும் கீழே உள்ள ஆவணத்தில் இருக்கிறது.