படுக்கையறையில் நாய்க்கு முத்தம் கொடுக்கும் வீடியோ வெளியிட்ட ஷெரின்..!
நடிகை ஷெரின் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான “துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பின்னர் விசில் , பீமா மற்றும் நண்பேன்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் -3 சீசனில் நடிகை ஷெரின் நான்காவது இடத்தை பிடித்தார். பிக் பாஸ் முடித்துவிட்டு வீடு திரும்பிய ஷெரின் தான் வளர்த்து வந்த நாய் பார்க்காமல் தவித்து வந்ததாக கூறினார்.
தற்போது அந்த நாய்க்குட்டி உடன் கொஞ்சும் வீடியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் படுக்கை அறையில் அந்த நாய்க்குட்டி உடன் உறங்குவது போன்றும் , நாய்க்குட்டி உடன் விளையாடி அதற்கு முத்தம் தருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.