குத்துசண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம்..!

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டி ரஷியாவில் நடைபெற்று வருகிறத.இதில் 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தாய்லாந்து வீராங்கனை சுதாமத் உடன் மோதினார். இதில் மஞ்சு ராணி 4 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் மஞ்சு ராணி, ரஷ்யா வீராங்கனை எகடெரினா உடன் மோதினார். இதில் மஞ்சு ராணி 4-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025